Posts

கொங்கு மாரியம்மன் கும்மி

Image
  கொங்கு மாரியம்மன் கும்மி  " கும்மிப் பாட்டு " அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே உன்னை அடி பணிந்தே நானே அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் – சற்று கண் திறந்து பாரும் – அந்த கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும் தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா – வள்ளி தெய்வயானை யின் லோலா – இந்த சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா – அன்பு கருணை உள்ளம் கொண்ட நேசா மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே கல்விக்கு ஆன அதிபதியே எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே மலையத்துவசன் மகளாய் வந்த மதுரை மீனாட்சி தாயே – சற்று மணம் இறங்கி நீயே – உன் மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே   வாருங்கம்மா வாருங்கம்மா வந்து இங்கே கூடுங்கம்மா வானவரும் தேவர்களும் வாழ்த்துரைக்க பாடுங்கம்மா கூடுங்கம்மா கூடுங்கம்மா கூடி கும்மி அடியுங்கம்மா கூடும் சபை தனிலே கூச்சமின்றிப் பாடுங்கம்மா பாடுங்கம்மா பாடுங்கம்மா பவளமுத்து வாய் திறந்து பண்புள்ள மாரித்தாயை பணிந்...

பொள்ளாச்சி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஐயா

Image
  சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர். பிறப்பு , பொ.பாலசுப்பிரமணியம் சூலை 29, 1936 ஆத்துப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம் கல்வி முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1987) முதுகலை, தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1956) இடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி, 1953) பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951) பணி கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர் பெற்றோர் கி. பொன்னுசாமி,  கண்டியம்மாள் வலைத்தளம் http://sirpibharati.blogspot.in/ பொருளடக்கம் வாழ்க்கைக் குறிப்பு: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.[1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி....

கொங்கு நாட்டின் நீதி தேவதை மாசாணியம்மன்

Image
          கொங்கு நாட்டின் நீதிதேவதை ஓம் சக்தி 🙏 அருள்மிகு மாசாணியம்மன் கோயில் (ஆங்கிலம்: 'Masani Amman) தமிழ்நாட்டில் கொங்குசீமையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் "மாசாணி தேவி" என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில் இந்தியாவிலுள்ள ஆனைமலை, பொள்ளாச்சியில் உள்ளது. [1][2] பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. தொலைவில், அருள்மிகு மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இக் கோயிலின் பின்புலமாக ஆனைமலைக் குன்றின் பசுமையினைக் காணலாம். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக் கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்...

பொழில் ஆண்டவர் பொள்ளாச்சி முருகன்

Image
கொங்கு திருநாட்டில் எழில் மிகு பொழில் ஆட்சி செய்கின்ற பொள்ளாச்சி மாநகரில் கோவில் கொண்டுள்ள பொள்ளாச்சி பொழில் ஆண்டவர் முருகன் திருக்கோவில். முடிகொண்ட சோழநல்லூர் என்னும் பொள்ளாச்சி நகரின் வரலாற்று பொக்கிஷம் ❤️. பொள்ளாச்சி முருகன் திருக்கோயில் பற்றி பார்ப்போம். பொள்ளாச்சியில் 1000 ஆண்டு பழமையான சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவில்களில் பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த, கம்பீரமான தோற்றத்துடன் உள்ள, மற்றும் அழகான முருகபெருமானை நாம் இங்கு காணலாம். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதை கொங்கு சுந்தரபாண்டியன், கொங்கு திருபுவன் சக்ரவர்த்தி, விக்ரம சோழன் ஆகியோரால் கட்டப்பட்டதை இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். மேலும் கொச்சியை ஆண்ட மன்னரின் கல்வெட்டும் உள்ளது. அதில் இந்த தலத்தின் பெயர், திருவகதீஸ்வர் முடையார் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த திருத்தலம் சிவதலமாக இருந்திருக்கலாம். இந்த திருத்தலத்தில் உள்ள சிற்பங்களை நாம் காணும்பொழுது, நமது தமிழர்களின் சிற்பக்கலை நுணுக...

Greenpollachi Environmental conservation organization

Image
Hello friends, I am very happy to meet you through the website. Greenpollachi Environmental conservation organization official website. Mr. POLLACHI K.ARUNKUMAR BSC FOUNDER OF THE GREENPO🌴🌴ACHI ORGANIZATION Official social media ; Greenpollachi instagram and Facebook page Follow me on instagram https://www.instagram.com/greenpollachi?r=nametag