பொள்ளாச்சி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஐயா
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர். பிறப்பு , பொ.பாலசுப்பிரமணியம் சூலை 29, 1936 ஆத்துப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம் கல்வி முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1987) முதுகலை, தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1956) இடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி, 1953) பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951) பணி கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர் பெற்றோர் கி. பொன்னுசாமி, கண்டியம்மாள் வலைத்தளம் http://sirpibharati.blogspot.in/ பொருளடக்கம் வாழ்க்கைக் குறிப்பு: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.[1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி....